JEWELLERY SAVINGS PLAN
Sri Vishva Jewellers Introduced, Jewellery Savings plan of Monthly Rs.200/- Interested Peoples please call or whatsapp to Join.
TERM DURATION
11 months, Easy Monthly Advance (EMA) minimum of Rs.200/- for 11 months. The aggregate of EMA payment can be redeemed at the end of 11th month with full benefit on sri vishva jewellers. GST applicable.
REDEMPTION
On Everymonth we can add the amount of Rs.200/- into your wallet balance on our site. Will give the Username and Password to check the wallet balance. Once the savings plan is finished you can purchase the jewels on our site by using the wallet balance.
Latest Collection
TERMS & CONDITIONS:
தங்கம் & வெள்ளி நகை சேமிப்பு திட்டம்
- மாதம் ரூ.500 வீதம் 12 மாதங்கள் செலுத்த வேண்டும்.
- Gold and Life தங்கம் & வெள்ளி நகை சேமிப்பு திட்டத்தில் சேரும் அனைவரும் குறைந்தபட்சம் 2 கிராம் தங்க நகை (91.6 தங்க நாணயம் தவிர ) வாங்க வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் குலுக்கல் நடைபெறும் குலுக்கலில் வெற்றி பெற்ற நபர்கள் அந்த மாதம் பணம் செலுத்த தேவையில்லை.
- உதாரணமாக நீங்கள் இரண்டாம் மாதம் குலுக்கலில் வெற்றி பெற்றால் மீதமுள்ள மாதங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை.
- தங்கமாக வாங்க விரும்பினால் உங்கள் Refferal Bonus மற்றும் நீங்கள் சேமித்த ரூ.6000 ஆக இரண்டையும் சேர்த்து தங்க நகை (91.6 காயின் தவிர) வாங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 கிராம் தங்க நகை வாங்க வேண்டும்.
- நீங்கள் சேமித்த தொகை மற்றும் Refferal Bonus இரண்டையும் சேர்த்து 2 கிராம் தங்கம் வாங்கும் அளவிற்கு பணம் உங்கள் Wallet-ல் இல்லை எனில் மீதமுள்ள தொகையை செலுத்தி 2 கிராம் தங்க நகை வாங்கிக் கொள்ளலாம். அல்லது உங்கள் Wallet ல் உள்ள தொகைக்கு வெள்ளி நகையாக (வெள்ளி நாணயம் தவிர ) வாங்கிக் கொள்ளலாம்.
- பணம் கட்டுவதை பாதியில் நிறுத்துதல் பாதியில் தொடர முடியாமல் போதல் போன்ற எக்காரணத்தை முன்னிட்டு நீங்கள் கட்டிய பணத்தை பணமாக வாங்க முடியாது தங்கம் அல்லது வெள்ளியாகத்தான் வாங்க முடியும்.
- 12 மாதங்கள் தொடர்ச்சியாக கட்டி முடித்த பின்பே Refferal Bonus பயன்படுத்த முடியும்.




